Soundaryalahiri Script with Meaning Shlokas 71 - 80
नखाना-मुद्योतै-र्नवनलिनरागं विहसतां
कराणां ते कान्तिं कथय कथयाम: कथमुमे /
कयाचिद्वा साम्यं भजतु कलया हन्त कमलं
यदि क्रीडल्लक्ष्मी-चरणतल-लाक्षारस-चणम् // [७१]
(उमे) உமா தேவியே! (नखानाम्) நகங்களுடைய (उद्योतै) சிறந்த ஒளியினால் (नवनलिनरागं) அன்றலர்ந்த தாமரையின் சிவப்பை (वेहसताम्) ஏளனம் செய்கின்ற (ते) உன்னுடைய (कराणाम्) கைகளின் (कान्तिम्) காந்தியை (कथम्) எவ்வாறு ( (कथयाम:) வருணிப்போம் (कथय) நீயே சொல். (हन्त:) அது கஷ்டம். (कमलम्) செந்தாமரை (यति) ஒரு வேளை (क्रीडल्लक्ष्मी-चरणतल) தன்னிடம் லீலை புரியும் லக்ஷ்மியின் திருவடியில் உள்ள (लाक्षारस-चणम्) செம்பஞ்சுக் குழம்புடன் சேர்த்தால் (कयचिद्वा) எப்படியோ (कलया) சிறிதளவாவது (साम्यम्) ஒற்றுமையை (भजतु) அடையலாம்.
समं देवि स्कन्द द्विपिवदन पीतं स्तनयुगं
तवेदं न: खेदं हरतु सततं प्रस्नुत-मुखम् /
यदालोक्याशङ्काकुलित हृदयो हासजनक:
स्वकुम्भौ हेरंब: परिमृशति हस्तेन झडिति // [७२]
(देवि) பரதேவதயே! (प्रस्नुतमुखम्) பால் சுரக்கும் காம்புகளுடன் கூடியதாயும் (समम्) ஸமகாலத்தில் (स्कन्द) ஸ்கந்தனும் (द्विपिवदन) யானைமுகத்தோனும் (पीतम्) பால் குடிப்பதுமான (इदम्) இந்த (तव) உன்னுடைய (स्तनयुगम्) நகிலிரண்டும் (न:) எங்களுடைய (खेदम्) துன்பத்தை (सततम्) எப்போதும் (हरतु) போக்கடிக்கட்டும் (यत्) அந்த நகிலை (आलोक्या) பார்த்து (अशङ्काकुलित हृदय:) சந்தேகத்தால் கலங்கிய உள்ளமுடைய (हेरंब: ) கணபதி (हास जनक) சிரிப்புண்டாக்கும்படி (स्वकुम्भो:) தன் தலையில் உள்ள இரு கும்பங்களையும் (झडिति) அவசரமாக (हस्तेन ) கையினால் (परिमृशति) – இருக்கிறதா என்று – தடவிப் பார்த்துக்கொள்கிரார்.
अमू ते वक्षोजा-वमृतरस-माणिक्य कुतुपौ
न सन्देहस्पन्दो नगपति पताके मनसि न: /
पिबन्तौ तौ यस्मा दविदित वधूसङ्ग रसिकौ
कुमारावद्यापि द्विरदवदन-क्रौञ्च्दलनौ // [७३]
(नगपति पताके) மலையரசின் வெற்றிக் கொடியே ! (ते) உன்னுடைய (अमू) இந்த (वक्षोजा) நகில்கள் (अमृतरस) அம்ருதரஸம் நிறைந்த (माणिक्य कुतुपौ) ரத்தினகலசங்கள் (न:) எங்களுக்கு (मनसि) மனதில் (सन्देहस्पन्द:) அதைப்பற்றிச் சந்தேகம் கொஞ்சம் கூட (न) இல்லை. (यस्मात्) ஏனென்றால் (तौ) அவைகளை (पिबन्तौ) பருகுகிற (द्विरदवदन-क्रौञ्च्दलनौ) யானைமுகத்தோனும் க்றௌஞ்சாசுரனைக் கொன்ற ஸுப்ரஹ்மண்யனும் (अविदित वधूसङ्ग रसिकौ) ஸ்த்ரீசங்க ரஸத்தை அறியாத (कुमारौ) குழந்தைகளாகவே (अद्यापि) இன்றைக்கும் இருக்கிறார்கள்.
वहत्यम्ब स्त्म्बेरम-दनुज-कुंभप्रकृतिभि:
समारब्धां मुक्तामणिभिरमलां हारलतिकाम् /
कुचाभोगो बिम्बाधर-रुचिभि-रन्त: शबलितां
प्रताप-व्यामिश्रां पुरदमयितु: कीर्तिमिव ते // [७४]
(अम्ब) அம்மா! (ते) உன்னுடைய (कुचाभोग:) நகில்களின் மத்தியப் பிரதேசம் (स्त्म्बेरम-दनुज ) கஜாசுரனுடைய (कुंभप्रकृतिभि:) கும்பத்திலிருந்து உண்டான (मुक्तामणिभि:) சிறந்த முத்துக்களால் (समारब्धां) ஆக்கப்பட்டதும் (अमलाम्) குற்றமற்றதும் (बिम्बाधर-रुचिभि) கோவைப் பழம்போல் சிவந்த உதட்டின் காந்தியால் (अन्त: शबलितां) உள் புறம் விசித்திரமான வர்ணங்களோடு பிரகாசிப்பதாகவும் (पुरदमयितु:) முப்புரம் அழித்த பரமசிவனுடைய (प्रतापव्यामिश्राम्) பிரதாபத்தோடு கலந்த (कीर्तिमिवते) கீர்த்தியே மாலையாக வந்ததோ என்று விளங்குவதாகவும் உள்ள (हारलतिकाम्) கொடி போன்ற ஹாரத்தை (वहति) தாங்குகிறது.
तव स्तन्यं मन्ये धरणिधरकन्ये हृदयत:
पय: पारावार: परिवहति सारस्वतमिव /
दयावत्या दत्तं द्रविडशिशु-रास्वाद्य तव यत्
कवीनां प्रौढाना मजनि कमनीय: कवयिता // [७५]
(धरणिधरकन्ये) மலையரசன் பெண்ணே! (तव) உன்னுடைய (स्तन्यम्) முலைப்பால் (हृदयत:) ஹ்ருதயத்திலிருந்து உதித்த (पय: पारावार:) அமிருதப் பிரவாகம் போலும் (सारस्वतम् इव) வாக்தேவதையான ஸரஸ்வதியே அவ்வுருக்கொண்டு வந்தாற்போலும் (परिवहति) பெருகுகிறது என்று (मन्ये) கறுதுகிறேன். (यत्) ஏனென்றால் (दयावत्या) கருணை ததும்பும் உன்னால் (दत्तं) அளிக்கப்பட்ட (तव) உன்னுடைய (स्तन्यम्) பாலை (आस्वाद्य) அருந்தி (द्रविडशिशु) திராவிடக்குழந்தை (प्रौडानाम् कवीनाम्) தலைசிறந்த கவிகளிக்குள் (कमनीय) மனதைக் கவரும் (कवयिता) கவிஞ்னாக (अजनि) ஆகிவிட்டான் அன்றோ!
हरक्रोध-ज्वालावलिभि-रवलीढेन वपुषा
गभीरे ते नाभीसरसि कृतसङो मनसिज: /
समुत्तस्थौ तस्मा-दचलतनये धूमलतिका
जनस्तां जानीते तव जननि रोमावलिरिति // [७६]
(अचलतनये) மலயரசன் பெண்ணே! (मनसिज) மன்மதன் (हरक्रोध-ज्वालावलिभि-) பரமசிவனுடைய கோபத்தினின்று தோன்றிய அக்கினி ஜ்வாலைகளால் (अवलीढेन) குழப்பேற்ற (वपुषा) சரீரம் உடையவனாய் (ते) உன்னுடைய (गभीरे) ஆழமான (नाभीसरसि) நாபி என்னும் மடுவில் (कृतसङ:) நாட்டம் உடையவன் ஆனான் – அதில் மூழ்கினான். (तस्मात्) அதிலிருந்து (धूमलतिका) கொடிபோன்ற புகை (समुत्तस्थौ) கிளம்பிற்று. (धूमलतिका) கொடிபோன்ற (जननी) தாயே! (ताम्) அதை (जन:) ஜனங்கள் (तव) உன்னுடைய (रोमावलि) நாபியிலுருந்து மெல்லிதாய் மேலே படரும் – ரோமவரிசை (इति) என்று (जानीते) கருதுகிறார்கள்.
यदेतत्कालिन्दी-तनुतर-तरङ्गाकृति शिवे
कृशे मध्ये किञ्चिज्जननि तव यद्भाति सुधियाम् /
विमर्दा-दन्योन्यं कुचकलशयो-रन्तरगतं
तनूभूतं व्योम प्रविशदिव नाभिं कुहरिणीम् // [७७]
(शिवे) மங்களஸ்வரூபியே! (जननी) தாயே ! (तव) உன்னுடைய (कृशे) மெலிந்த (मध्ये) இடையில் (कालिन्दी) யமுனா நதியின் (तनुतर) மிக மெல்லிய (तरङ्गाकृति) அலையின் வடிவம் போன்ற (यत्येतत्) யாதொரு இந்த (किन्ञित्) ஒன்றுள்ளதோ – அதாவது ரோம வரிசையின் சிறு பொலிவு உண்டோ - (यत्) எது (सुधियाम्) ஞானிகளுக்கு (भाति) த்யானத்தில் புலப் படுகிறதோ – அது - (कुचकलशयो:) கலசங்கள் போன்ற இரு நகில்களின் (अन्तरगतं) நடிவில் அகப்பட்டுக் கொண்டதும் (विमर्दा-दन्योन्यं) நகில்கள் ஒன்றோடொன்று உறைவதால் (तनूभूतम्) மெலிந்ததுமான (व्योम) நீல நிறமுள்ள – ஆகாயம் (कुहरिणीम्) குகைப் போன்ற (नाभिम्) தொப்புள் குழியில் (प्रविशद् इव) புகுவதுபோல் தோன்றுகிறது.
स्थिरो गङ्गा वर्त: स्तनमुकुल-रोमावलि-लता
कलावालं कुण्डं कुसुमशर तेजो-हुतभुज: /
रते-र्लीलागारं किमपि तव नाभिर्गिरिसुते
बिलद्वारं सिद्धे-र्गिरिशनयनानां विजयते // [७८]
(गिरिसुते) மலையரசன் பெண்ணே ! (तव) உன்னுடைய (नाभि:) நாபியானது (गङ्गावर्त:) கங்கை நீரின் சுழலா, (स्थिर:) ஆனால் அசையாமல் இருக்கிறதா ? (स्तनमुकुल) நகில்களாகிற மொட்டுக்களுடன் கூடிய (रोमावलि-लता) ரோமவரிசையாகிற கொடியின் (कला) கிழங்கு இருக்கும் (आवालम्) பாத்தியா? (कुसुमशर) மன்மதனுடைய (तेज:) ஒளியாகிய (हुतभुज:) அக்கினியின் (कुण्डं) ஹோமகுண்டமா? (रते) ரதியினுடைய (लीलागारं) விளையாட்டு வீடா (र्गिरिशनयनानां सिद्धे) பரமசிவனுடைய கண்கள் செய்த தவம் சித்திக்கும் (बिलद्वारं) குகையின் துவாரமா? (किं अपि) இன்னதென்று கூற முடியாததாக (विजयते) அது விளங்குகின்றது.
निसर्ग-क्षीणस्य स्तनतट-भरेण क्लमजुषो
नमन्मूर्ते र्नारीतिलक शनकै-स्त्रुट्यत इव /
चिरं ते मध्यस्य त्रुटित तटिनी-तीर-तरुणा
समावस्था-स्थेम्नो भवतु कुशलं शैलतनये // [७९]
(नारीतिलक शैलतनये) பெண்குலத்தின் திலகமான பார்வதியே ! (निसर्ग-क्षीणस्य) இயற்கையாகவே மெல்லியதும் (स्तनतट-भरेण) நகில்களின் பாரத்தினால் (क्लमजुष:) வருந்துவதும் (नमन् मूर्ते:) அதனால் வளைந்த வடிவுடையதும் (शनकै:) மெல்ல மெல்ல (त्रुट्यत इव) ஒடிந்து போவதுபோல் இருப்பதும் (त्रुटित) இடிந்துபோன (तटिनी तीर) நதியின் கரையில் இருக்கும் (तरुणा) மரத்திற்க்கு (समावस्था) சமமான நிலையில் (स्थेम्न्:) நிற்பதுமான (ते) உன்னுடைய (मध्यस्य) இடைக்கு (चिरं) நீண்டகாலம் (कुशलं) க்ஷேமம் (भवतु) உண்டாகட்டும்.
कुचौ सद्य: स्विद्य-त्तटघटित-कूर्पासभिदुरौ
कषन्तौ-दौर्मूले कनककलशाभौ कलयता /
तव त्रातुं भङ्गादलमिति वलग्नं तनुभुवा
त्रिधा नद्ध्म् देवी त्रिवलि लवलीवल्लिभिरिव // [८०]
(देवी) தேவியெ ! (स्द्य:) பரமசிவனுடைய பெருமையை நினைத்த – அதே க்ஷணத்தில் (स्विद्यत्) பூரிப்பால் வெயர்த்து (तटघटित) பக்கத்தில் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கிற (कूर्पास) ரவிக்கையை (भिदुरौ) கிழிப்பனவாகவும் (दौर्मूले) தோளின் அடிப்பக்கத்தில் (कषन्तौ) உறைகின்றனவாகவும் (कनक कलशाभौ) பொன் குடங்களைப் போன்ற (कुचौ) உனது நகில்களை (कलयता) செய்கின்ற (तनुभुवा) மன்மதனால் (तव) உனது (वलग्नम्) இடுப்பை (भङ्गादलम्) ஒடிந்துபோகாமல் போதுமான வகையில் (त्रातुम्) காப்பதற்க்கு (इति) இருக்கட்டும் என்று (त्रिवली) மூன்று மடிப்புகளாகத் தோன்றும் (लवलीवल्लिभि:) வள்ளிக் கொடிகளால் (त्रिधा) மூன்று தடவை (नत्तम् इव) சுற்றிக் கட்டப்ப்ட்டது போல் காண்கின்றது.

Labels: Adi Shankaracharya, Divine Mother, Shlokas, Soundaryalahari, Soundaryalahiri

0 Comments:
Post a Comment
<< Home