Soundaryalahiri Script with Meaning Shlokas 51 - 60
शिवे शङ्गारार्द्रा तदितरजने कुत्सनपरा
सरोषा गङ्गायां गिरिशचरिते विस्मयवती /
हराहिभ्यो भीता सरसिरुह सौभाग्य-जननी
सखीषु स्मेरा ते मयि जननि दृष्टि: सकरुणा // [५१]
(जननि) தாயே! (शिवे) சிவனிடத்தில் (ते) உன்னுடைய (दृष्टि) பார்வை (शङ्गारार्द्रा) காதலின் கசிவு உள்ளதாகவும் (तदितरजने) அவரைத் தவிர மற்றவர்களிடத்தில் (कुत्सनपरा)அருவருப்புடையதாகவும் (गङ्गायाम्) கங்கா தேவியிடம் (सरोषा) கோபத்துடல் கூடியதாகவும் (गिरिश चरिते) சிவனுடைய லீலைகளில் (विस्मयवति) வியப்புடையதாகவும் (हराहिभ्य:) சிவன் அணியும் பாம்புகளிடம் (भीता) பயம் உடையதாகவும் (सरसिरुह सौभाग्य-जननी) தாமரையின் அழகுக்கும் அழகு சேய்வது போல் சற்று சிவந்து இருப்பதால் வீரரஸம் உடையதாகவும் (सखीषु) தோழிகளிடம் (स्मेरा) ஹாஸ்ய ரஸம் உள்ளதாகவும் (मयि) என்னிடம் (सकरुणा) கருணையின் கூடியதாகவும் விளங்குகிறது.
गते कर्णाभ्यर्णं गरुत इव पक्ष्माणि दधती
पुरां भेत्तु-श्चित्तप्रशम-रस-विद्रावण फले /
इमे नेत्रे गोत्राधरपति-कुलोत्तंस-कलिके
तवाकर्णाकृष्ट स्मरशर-विलासं कलयत:// [५२]
(गोत्राधरपति) மலையரசனான இமவானுடைய (कुलोत्तंस-कलिके) குலகொழுந்தே ! (तव) உன்னுடைய (इमे नेत्रे) இக்கண்கள் இரண்டும் (कर्णाभ्यर्णम् गते) காதுகள்வரை நீண்டிருப்பதாலும் (गरुत इव) பாணங்களில் கட்டிய இறகுகளைப் போன்ற (पक्ष्माणि) இமை மயிர்களை (दधती) தரிக்கும் காரணத்தாலும் (पुराम् भेत्तु) முப்புரம் எரித்த சிவபெருமானுடைய (श्चित्तप्रशम-रस-विद्रावण फले) மனத்தின் சாந்தி ரஸத்தைக் கலைப்பதை நோக்கமாகக் கொண்டு (आकर्णाकृष्ट) காதுவரை இழுக்கப்பட்ட (स्मरशर-विलासं) மன்மத பாணத்தின் திறமையை (कलयत:) நடித்துக் காட்டுகின்றன.
विभक्त-त्रैवर्ण्यं व्यतिकरित-लीलाञ्जनतया
विभाति त्वन्नेत्र त्रितय मिद-मीशानदयिते /
पुन: स्रष्टुं देवान् द्रुहिण हरि-रुद्रानुपरतान्
रज: सत्वं बिभ्रत् तम इति गुणानां त्रयमिव // [५३]
(ईशानदयिते) பரமசிவனுடைய அன்பிற்க்கு உரியவளே! (व्यतिकरित-लीलाञ्जनतया) அழகுக்காக இட்டுக் கொள்ளப்பட்ட மையினால் (विभक्त-त्रैवर्ण्यं) மூன்று வர்ணங்களை இன்னும் தெளிவாக பிரித்து காட்டும் (इदम्) இந்த (त्वत्) உன்னுடைய (नेत्रत्त्रयम्) கண்கள் மூன்றும் (उपरतान्) பிரளயகாலத்தில் உன்னிடம் ஒடுங்கிய (द्रुहिण हरि-रुद्रान्) பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற (देवान्) தேவர்களை (पुन:) மறுபடியும் (स्रष्टुं) தோற்றுவிப்பதற்க்கு (रज:) ரஜொகுணம் (सत्वं) ஸத்துவ குணம் (तम:) தமொ குணம் (इति) என்ற (गुणानां त्रयम्) மூன்று குணங்களையும் ( बिभ्रत् इव) தரித்துக்கொண்டாற்போல் (विभाति) விளங்குகிறது.
पवित्रीकर्तुं न: पशुपति-पराधीन-हृदये
दयामित्रै र्नेत्रै-ररुण-धवल-श्याम रुचिभि: /
नद: शोणो गङ्गा तपनतनयेति ध्रुवमुम्
त्रयाणां तीर्थाना-मुपनयसि संभेद-मनघम् // [५४]
(पशुपति-पराधीन-हृदये) பசுபதிக்கு ஆதீனமான உள்ளம் படைத்தவளே! (दयामित्रै) தயைக்குக் கூட்டாளிகளும் (अरुण-धवल-श्याम रुचिभि:) சிவப்பு, வெளுப்பு, கறுப்பு வர்ண்ணைகளைக் கொண்டவைகளுமான (नेत्रे) உனது கண்களால் (शोण नद:) மேற்க்கு நோக்கிச் செல்வதும் சிவந்ததுமான சோண பத்ரா என்ற ஆறு, (गङ्गा) வெளுப்பான கங்கை (तपनतनया) சூரியபுத்திரியாகவும் கறுப்பு வர்ணம் கொண்டதாகவும் விளங்கும் யமுனை (इति) என்ற (त्रयाणाम्) மூன்று (तीर्थानाम्) புண்ணியநதிகளின் (सम्भेधम्) ஸங்கமமாகிய (अनघम्) பாவத்தையெல்லாம் போக்கும் (अमुम्) இக்கூட்டுறவை (न:) உன்னைக்காணும் – எங்களை (पवित्री कर्तुम्) புனிதமாக்குவதற்க்காக (उपनयसि) ஏற்படுத்தியிருக்கிறாய் என்பது (ध्रुवम्) நிச்சியம்.
निमेषोन्मेषाभ्यां प्रलयमुदयं याति जगति
तवेत्याहु: सन्तो धरणिधर-राजन्यतनये /
त्वदुन्मेषाज्जातं जगदिद-मशेषं प्रलयत:
परेत्रातुं शंङ्के परिहृत-निमेषा-स्तव दृश: // [५५]
(धरणिधर-राजन्यतनये) பர்வதராஜ குமாரியே! (तव) உன்னுடைய (निमेषोन्मेषाभ्यां) கண்கள் மூடுவதாலும் திறப்பதாலும் (जगति) உலகம் (प्रलयम्) பிரளயத்தையும் (उदयम्) சிருஷ்டியையும் (याति) அடைகிறது (इति) என்று (सन्त:) சான்றோர் (आहु:) கூருகின்றன. (त्वत्) உனது (उन्मेषात्) கண்கள் திறப்பதால் (जातम्) உண்டான (इदम्) இந்த (जगत्) உலகம் (अशेषं) முழுவதையும் (प्रलयत:) பிரளயத்திகிருந்து (परित्रातुम्) அழியாமல் காப்பதற்க்காக (तव) உன்னுடைய (दृश:) கண்கள் (परिहृतनिमेषा) மூடுதல் இல்லாமல் இருக்கின்றன (इति) என்று (शङ्के) நான் ஊகிக்கிறேன்.
तवापर्णे कर्णे जपनयन पैशुन्य चकिता
निलीयन्ते तोये नियत मनिमेषा: शफरिका: /
इयं च श्री-र्बद्धच्छद—पुटकवाटं कुवलयं
जहाति प्रत्यूषे निशि च विघटय्य प्रविशति// [५६]
(अपर्णे) “யாருக்கும் கடன் படாததால் “அபருணா” எனப் பெயர் பெற்றவளே! (तव) உன்னுடைய (कर्णे) காதில் (जपनयन) மெதுவாக ஓதுவது போல் கண்கள் காணப்படுவதால் (पैशुन्य चकिता) தங்களை பற்றி கோள் சொல்வதாக அச்சம் அடைந்து (शफरिका:) பெண் மீன்கள் (अनिमेषा:) கண்களை மூடாமல் பார்த்துக்கொண்டே (तोये) நீரில் (निलीयन्ते) மறைந்து கொண்டிருக்கின்றன என்பது (नियतम्) நிச்சியம் . (इयं) இந்த (श्री च) கண்ணின் அழகாகிய தேவதையும் (प्रत्यूषे) காலையில் (बद्धच्छदपुट) இதழ்கள் மூடிக்கொள்வதால் கதவு சாத்தப்பட்டாது போன்ற (कुवलयम्) கரு நெய்தல் பூவே (जहाति) விட்டுவிடுவது போலும் (निशि च) இறவில் (तत्) அதை (विघटय्य) திறந்து கொண்டு (प्रविशति) மீண்டும் புகுவது போலும் தோன்றுகிறது.
दृशा द्राघीयस्या दरदलित नीलोत्पल रुचा
दवीयांसं दीनं स्नपय कृपया मामपि शिवे /
अनेनायं धन्यो भवति न च ते हानिरियता
वने वा हर्म्ये वा समकर निपातो हिमकर : // [५७]
(शिवे) மங்களஸ்வரூபியே! (द्राघीयस्या) தீர்க்கமானதும் (दरदलित) சற்று மலர்ந்த (नीलोत्पल रुचा) கருநெய்தல்போல் பிரகாசிப்பதுமான (दृशा) உன் பார்வையால் (दवीयांसम्) உனக்கு வெகு தூரத்தில் இருக்கும் (दीनं) ஏழையாகிய (मामपि) என்னையும் கூட (कृपया) கருணையால் (स्नपय) நீராட்டி வை. (अनेन) அதனால் (अयम्) இவன் (धन्य: भवति) செல்வனாக ஆயிடுவான். (इयता) இதனால் (ते) உனக்கு (न च हानि: ) ஒரு நஷ்டமும் இல்லை. (हिमकर:) சந்திரன் (वने वा) காட்டிலாயினும் (हर्म्ये वा) நாட்டிலுள்ள மாளிகையாயிலும் (समकर निपात:) தன் கிரணங்களை சமமாகவே பொழிகிறான். அதனால் சந்திரனுக்கு என்ன ந்ஷ்டம்?
अरालं ते पालीयुगल-मगराजन्यतनये
न केषा-माधत्ते कुसुमशर कोदण्ड-कुतुकम् /
तिरश्चीनो यत्र श्रवणपथ-मुल्ल्ङ्य्य विलसन्
अपांग व्यासंगो दिशति शरसन्धान धिषणाम् // [५८]
(अगराजन्यतनये) பர்வதராஜகுமாரியே! (ते) உன்னுடைய (अरालम्) வளைந்த (पालीयुगलम्) காதுக்கும் கண்ணுக்கும் இடையே உள்ள பிரதேசம் இரண்டும் (कुसुमशर) புஷ்ப பாணனான மன்மதனுடைய (कोदण्डकुतुकम्) வில் என்கிற நம்பிக்கையை (केषाम्) யாருக்குத்தான் (न आधत्ते) உண்டாக்காது? (यत्र) அந்த பிரதேசத்தில் (तिरश्चीन:) குறுக்காக செல்லுகின்ற (अपांग व्यासंग:) கடைக்கண்பார்வை (श्रवण पथं) காது வழியாக (उल्लङ्य) ஊட்டுருவி பாய்வதாய் (विलसन्) விளங்கிக் கொண்டு (शरसन्धान धिषणाम्) பாணம் தொடுக்கப்பட்டுள்ளது என்ற தோற்றத்தை (दिशति) உண்டாக்குகிறது.
स्फुरद्गण्डाभोग-प्रतिफलित ताट्ङ्क युगलं
चतुश्चक्रं मन्ये तव मुखमिदं मन्मथरथम् /
यमारुह्य द्रुह्य त्यवनिरथ मर्केन्दुचरणं
महावीरो मार: प्रमथपतये सज्जितवते // [५९]
(स्फुरद्) கண்ணாடிபோல் பிரகாசிக்கின்ற (गण्डाभोग) கன்னபிரதேசத்தில் (प्रतिफलित) பிரதிபலிக்கின்ற (ताट्ङ्क युगलं) இரண்டு தாடங்களுடன் கூடின (तव) உன்னுடைய (इदम्) இந்த (मुखम्) முகமானது (चतुश्चक्रं) நாலு சக்கிரங்களுடன் கூடின (मन्मथरथम्) மன்மதனின் தேர் என்று (मन्ये) கருதுகிறேன் (यमारुह्य) அதில் ஏறிகொண்டு (मार:) மன்மதன் (महावीर: ) மஹாவீரனாக விளங்குபவனாய் (अर्केन्दुचरणं) சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாகக் கொண்ட (अवनिरथम्) பூமியாகிய தேரில் (सज्जितवते) போருக்குச் செல்லும் (प्रमथपतये) பிரமத கணங்களுக்கு அதிபதியான பரமேசுவரனையே (द्रुह्यति) வஞ்சிக்க எண்ணி எதிர்க்கிறான்.
सरस्वत्या: सूक्ती-रमृतलहरी कौशलहरी:
पिबन्त्या: शर्वाणि श्रवण-चुलुकाभ्या-मविरलम् /
चमत्कार:-श्लाघाचलित-शिरस: कुण्डलगणो
झणत्कारैस्तारै: प्रतिवचन-माचष्ट इव ते // [६०]
(शर्वाणि) பரமசிவபத்தினியே ! (अमृतलहरी कौशलहरी:) அமுதபெருக்கின் இனிமையை தனதாக்கிக் கொண்ட (ते) உன்னுடைய (सूक्ती) சொல்லமுதத்தை (श्रवण-चुलुकाभ्याम्) காதுகளாகிய பாத்திரங்களால் (अविरलम्) இடைவிடாது (पिबन्त्या:) பருகுபவரும் (चमत्कार:-श्लाघा) அப்பேச்சின் திறமையை போற்றும் வகையில் (चलित-शिरस:) தலையை அசைப்பவருமான (सरस्वत्या:) சரஸ்வதீ தேவியினுடைய (कुण्डलगण:) காதணிகள் (झणत्कारै) ‘ஜணத்’ ‘ஜணத்’ என்ற (तारै) உயர்ந்த ஒலியால் (प्रतिवचनम्) ‘ஆம்’ ‘ஆம்’ என்ற ஆமீதிப்பை (आचष्ट इव) சொல்லுவனபோல் தோணுகிறது.

Labels: Adi Shankaracharya, Divine Mother, Shlokas, Soundaryalahari, Soundaryalahiri

0 Comments:
Post a Comment
<< Home