Soundaryalahiri Script with Meaning Shlokas 41 - 50
तवाधारे मूले सह समयया लास्यपरया
नवात्मान मन्ये नवरस-महाताण्डव-नटम् /
उभाभ्या मेताभ्या-मुदय-विधि मुद्दिश्य दयया
सनाथाभ्यां जज्ञे जनकजननीमत् जगदिदम् // [४१]
(तव) உன்னுடைய (मूले आधारे) மூலாதார சக்கிரத்தில் (लास्य परया) நடனம் செய்வதில் நோக்கம் உள்ளவரும் (समयया) ஸமயா எனப் பேயர் கொண்டவளுமான உன்னுடன் (सह) கூட (नवरस-महाताण्डव-नटम्) நவரஸம் ததும்பும் சிறந்த தாண்டவம் ஆடுகிற (नवात्मान) ஆனந்த பைரவரை (मन्ये) த்யானம் செய்கிறேன். (उदयविधिम्) பிரளயத்தில் ஆழ்ந்த உலகிம் சிருஷ்டியை (उद्दिश्य) கருதி (दयया) கருணையுடன் (सनाथाभ्यां) தம்பதியாக கூடியவர்களான (उभाभ्या मेताभ्याम्) உங்கள் இருவர்களாலும் (इदम् जगत्) இவ்வுலகமானது (जनक जननीम् मत्) தந்தையும் தாயும் உடையதாக (जज्ञे) ஆகிறது.
// द्वितीयो भाग: // //सौन्दर्यलहरी //
गतै-र्माणिक्यत्वं गगनमणिभि : सान्द्रघटितं
किरीटं ते हैमं हिमगिरिसुते कीर्तयति य: //
स नीडेयच्छाया-च्छुरण-शबलं चन्द्र-शकलं
धनु: शौनासीरं किमिति न निबध्नाति धिषणां // [४२]
(हिमगिरिसुते) இமயமலையின் பேண்ணே !(माणिक्यत्वं) மாணிக்கங்களாக (गतै:) உன் சேவையின் பொருட்டு உருவடைந்துள்ள (गगनमणिभि:) பன்னிரண்டு ஆதித்தியர்களால் (सान्द्रघटितं) நெருக்கமாக இழைக்கப்பட்ட (ते) உன்னுடைய (हैमम् किरीटम्) தங்க கிரீடத்தை (य:) எவன் (कीर्तयति) வர்ணிக்க புகுகிறானோ (स:) அவன் (नीडेयच्छाया-च्छुरण-शबलं) கிரீடகோளத்தில் உள்ள மாணிக்கங்களின் காந்தியால் விச்சித்திர வர்ணம் உள்ளதாக தோன்றும் (चन्द्र-शकलं) சந்திரகலையை (शौनासीरं) இந்திரனுடைய (धनु:) வில் (इति) என்ற (धिषणां) கருத்தை (न निबध्नाति किम्) வர்ணனையில் எப்படிப் பொருத்தாமல் இருக்க முடியும்?
धुनोतु ध्वान्तं न-स्तुलित-दलितेन्दीवर-वनं
घनस्निग्ध-श्लक्ष्णं चिकुर निकुरुंबं तव शिवे /
यदीयं सौरभ्यं सहज-मुपलब्धुं सुमनसो
वसन्त्यस्मिन् मन्ये बलमथन वाटी-विटपिनाम् // [४३]
(शिवे) பரமசிவ பத்தினியே ! (तुलित-दलितेन्दीवर-वनं) மலர்ந்த கருநெய்தல் காடுப் போல் பிரகாசிப்பதும் (घनस्निग्ध-श्लक्ष्णं) அடர்ந்தும் வழவழப்பாகவும் மெதுவாகவும் உள்ளாதுமாகிய (तव) உன்னுடைய (चिकुर निकुरुंबं) கேச பாரம் (न:) எங்களுடைய (ध्वान्तं) அக இருளை (धुनोतु) போக்கடிக்கட்டும். (यदीयं) அதிலுள்ள (सहजम्) இயற்க்கையான (सौरभ्यम्) வாஸனையை (उपलभ्धुम्) அடைய விரும்பி (बलमथन) இந்திரனுடைய (वाटीविटपिनाम्) நந்தவனத்தில் உள்ள மரங்களின் (सुमनस:) புஷ்பங்கள் (अस्मिन्) அந்த கேசபாரத்தில் (वसन्ति) வசிக்கின்றன என்று (मन्ये) நினைக்கிறேன்.
तनोतु क्षेमं न-स्तव वदनसौन्दर्यलहरी
परीवाहस्रोत:-सरणिरिव सीमन्तसरणि:/
वहन्ती- सिन्दूरं प्रबलकबरी-भार-तिमिर
द्विषां बृन्दै-र्वन्दीकृतमेव नवीनार्क केरणम् // [४४]
(तव) உன்னுடைய (वदनसौन्दर्यलहरी) முகத்தின் அழகு வெள்ள்த்தின் (परीवाहस्रोत: सरणिरिव) பெருக்கானது, வழிந்தோடும் வாய்க்கால் மாதிரி தோன்றுவதும் (प्रबल) பலம் மிகுந்த (कबरी भार) கேச பாரத்தின் (तिमिर) இருளாகிய (द्विषां बृन्दै ) சத்துருக் கூட்டத்தால் (बन्दीकृतं) சிறை பிடிக்கப் பட்ட (नवीनार्क केरणम् इव) உதய சூரியனுடைய ஓளி போன்ற (सिन्दूरम्) குங்குமத்த (वहन्तीम्) தரிப்பதும் ஆகிய (सीमन्तसरणि) வகிட்டின் ரேகை (न:) எங்களுக்கு (क्षेमम्) க்ஷேமத்தை (तनोतु) அளிக்கட்டும்.
अरालै स्वाभाव्या-दलिकलभ-सश्रीभि रलकै:
परीतं ते वक्त्रं परिहसति पङ्केरुहरुचिम् /
दरस्मेरे यस्मिन् दशनरुचि किञ्जल्क-रुचिरे
सुगन्धौ माद्यन्ति स्मरदहन चक्षु-र्मधुलिह: // [४५]
(दरस्मेरे)புன்சிரிப்பால் சிறிது மலர்ந்தாற் போன்றதும் (दशनरुचि किञ्जल्क-रुचिरे) பல் வரிசையாகிற கேஸரங்களுடம் பிரகாசிப்பதும் (सुगन्धौ) நல்மணம் உள்ளதும் ஆகிய (यस्मिन्) எந்த முக கமலத்தில் (स्मरदहन चक्षु-र्मधुलिह:) மன்மதனை எரித்த சிவனுடைய கண்களாகிய தேன்வண்டுகள் (माद्यन्ति) மயங்குகின்றனவோ (ते) அப்பிடிப்பட்ட உன்னுடைய (वक्त्रम्) முகம் (स्वाभाव्यात्) இயற்க்கையாகவே (अरालै) சுருட்டையானதும் (अलिकलभ-सश्रीभि) சிறு வண்டுகள் சஞ்சரிப்பது போன்ற சோபையைக் கொண்டதுமான (अलकै:) முன்நெற்றி மயிர்களால் (परीतम्) சூழப்பட்டு (पङ्केरुहरुचिम्) தாமரையின் அழகை(परिहसति) பரிகசிப்பது போல் இருக்கிறது.
ललाटं लावण्य द्युति विमल-माभाति तव यत्
द्वितीयं तन्मन्ये मकुटघटितं चन्द्रशकलम् /
विपर्यास-न्यासा दुभयमपि संभूय च मिथ:
सुधालेपस्यूति: परिणमति राका-हिमकर: // [४६]
(लावण्य द्युति विमलं) வெண்ணிலவு போன்ற அழகுடன் (तव) உன்னுடைய (यत्) எந்த (ललाटम्) நெற்றியானது (आभाति) பிரகாசிக்கிறதோ (तत्) அதை (मकुटघटितं) கிரீடத்தில் சூடிக்கொண்டு இருப்பதன் (त्वदीयम्) இரண்டாவது பாகமான (चन्द्र शकलम्) சந்திர கலையோ என்று (मन्ये) எண்ணுகிறேன். (उभयमपि) இரண்டும் (विपर्यास-न्यासात्) திருப்பி பொருத்தப் பட்டால் (मिथ:) ஒன்றுக் ஒன்று (सम्भूय च) நன்றாக சேற்ந்து (सुधालेपस्यूति:) அமிருதம் ஒழுகும் (राका-हिमकर:) பூர்ணிமைச் சந்திரனாக (परिणमति) பரிணமிக்கும்.
भ्रुवौ भुग्ने किंचिद्भुवन-भय-भङ्गव्यसनिनि
त्वदीये नेत्राभ्यां मधुकर-रुचिभ्यां धृतगुणम् /
धनु र्मन्ये सव्येतरकर गृहीतं रतिपते:
प्रकोष्टे मुष्टौ च स्थगयते निगूढान्तर-मुमे // [४७]
(उमे) உமா தேவியே! (भुवन-भय-भङ्गव्यसनिनि) உலக பயத்தை- போக்குவதில் ஊக்கம் உள்ளவளெ! (किंचिद् भुग्ने) சற்று வளைந்த (त्वदीये) உன்னுடைய (भ्रुवौ) புருவங்கள் (मधुकर-रुचिभ्यां) வண்டுகள் போல் பிரகாசிக்கின்ற (नेत्राभ्यां) கண்களால் (धृतगुणम्) நாண் பூட்டியதாகவும் (सव्येतरकर गृहीतं) இடது கையால் பிடிக்கப் பட்டு (प्रकोष्टे) முழங்கையாலும் (मुष्टौ च) விரல்முஷ்டியாலும் (स्थगयते) மறைக்கப்பட்டதால் (निगूढान्तरम्) மத்திய பாகம் தெரியாததாகவும் உள்ள (रतिपते:) மன்மதனுடைய (धनु:) வில் என்று (मन्ये) எண்ணுகிறேன்.
अह: सूते सव्य तव नयन-मर्कात्मकतया
त्रियामां वामं ते सृजति रजनीनायकतया /
तृतीया ते दृष्टि-र्दरदलित-हेमाम्बुज-रुचि:
समाधत्ते सन्ध्यां दिवसर्-निशयो-रन्तरचरीम् // [४८]
(तव) உன்னுடைய (सव्यं) வலது (नयनम्) கண் (अर्क आत्म कतया) சூரியவடிவு ஆனதால் (अह) பகலை (सूते) உண்டாக்குகிறது (ते) உன்னுடைய (वामम्) இடது (नयनम्) கண் (रजनीनायकतया) சந்திர வடிவானதால் (त्रियामां) இரவை (सृजति) உண்டாக்குகிரது (ते) உன்னுடைய (तृतीया) மூன்றாவது (दृष्टि) கண் (दरदलित-हेमाम्बुज-रुचि:) சிறிது மலர்ந்த பொற்றாமரையைப்போல் பிரகாசிப்பதாக (दिवस निशयो:) பகலுக்கும் இரவுக்கும் (अन्तरचरीम्) நடுவில் உள்ள (सन्ध्याम्) ஸந்த்யா காலத்தை (समाधत्ते) உண்டாக்குகிறது.
विशाला कल्याणी स्फुटरुचि-रयोध्या कुवलयै:
कृपाधाराधारा किमपि मधुराऽऽभोगवतिका /
अवन्ती दृष्टिस्ते बहुनगर-विस्तार-विजया
ध्रुवं तत्तन्नाम-व्यवहरण-योग्याविजयते // [४९]
(ते) உன்னுடைய (दृष्टि) கண்ணோட்டம் (विशाला) விசாலமாகவும் (कल्याणी) மங்களகரமாகவும் (स्फुटरुचि) மலர்ந்து பிரகாசிப்பதாகவும் (कुवलय:) கருநெய்தல்களால் (अयोध्या) வெல்லமுடியாத அழகு வாய்ந்ததாகவும் (कृपाधाराधारा) கருணைப் பெருக்கிற்க்கு ஆதாரமாகவும் (किमपि मधुरा) வர்ணிக்க முடியாக இனிமையுடன் கூடியதாகவும் (आभोगवतिका) ஆழங்காண முடியாக்ததாகவும் (अवन्ती) ரக்ஷிப்பதாகவும் (बहुनगरविस्तारविजया) பல நகரங்களின் அதன் வெற்றியின் சீர்மை விளங்குவதாகச்வும் (तत् तत् नामव्यवहरण योग्या) அதனால் அந்த அந்த நகரங்களின் பெயர்களால் குறிப்பிடத்தக்கதாகவும் (ध्रुवं) நிச்சியமாக (विजयते) அனைத்தையும் வெல்லுவதாக விளங்குவதாக விளங்குகிறது.
कवीनां सन्दर्भ-स्तबक-मकरन्दैक-रसिकं
कटाक्ष-व्याक्षेप-भ्रमरकलभौ कर्णयुगलम् /
अमुञ्च्न्तौ दृष्ट्वा तव नवरसास्वाद-तरलौ
असूया-संसर्गा-दलिकनयनं किञ्चिदरुणम् // [५०]
(कवीनाम्) கவிகளுடைய (सन्दर्भ-स्तबक) பாடல்களாகிய பூங்கொத்தின் (मकरन्दैक-रसिकं) மகரந்தத்தைப் பருகுவதிலேயே முக்கியமாக ஆசை வைத்த (तव) உன்னுடைய (कर्णयुगलम्) இரண்டு காதுகளையும் (अमुञ्चन्तौ) விடாமல் இருக்கும் (आस्वाद तरलौ) நவரசங்களையும் அநுபவிக்க ஆசைகொண்ட (कटाक्ष-व्याक्षेप-भ्रमरकलभौ) குட்டி வண்டுகள் போன்ற கடைக்கண்களை (दृष्ट्वा) பார்த்து (असूया संसर्गा:) பொறாமையினால் (अलिकनयनं) உன்னுடைய நெற்றிகண்ணானது (किञ्चित्) சிறிது (अरुणम्) சிவந்து இருக்கிறது போலும்.

Labels: Adi Shankaracharya, Divine Mother, Shlokas, Soundaryalahari, Soundaryalahiri

0 Comments:
Post a Comment
<< Home