Soundayalahiri Script with Meaning Shlokas 21 - 30
तटिल्लेखा-तन्वीं तपन शशि वै॒श्वानर मयीं
निषण्णां षण्णामप्युपरि कमलानां तव कलां /
महापद्माटव्यां मृदित-मलमायेन मनसा
महान्त: पश्यन्तो दधति परमाह्लाद-लहरीम् // [२१]
(तटिल्लेखा-तन्वीं) மின்னல் கொடி போல் சூட்சுமமான தேஜோரூபம் உடையதும் (तपन शशि वै॒श्वानर मयीं) சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய வடிவங்களில் பிரகாசிப்பதும் (ष्ण्णां कमलानाम् अपि) ஆறு ஆதார சக்கரங்களுக்கும் (उपरि) மேலே (महापद्माटव्यां) தாமரைக் காடு போன்ற ஸஹஸ்ரார சக்கிரத்தில் (निषण्णां) நிலை பெறுவதுமான (तव) உன்னுடைய (कलाम्) “ஸாதா” எனப்படும் கலையை (मृदित-मलमायेन) காமம் முதலிய அழுக்குகளும் அவித்தை முதலிய மயக்கங்களும் நீங்கிய (मनसा) மனத்தினால் (महान्त:) மஹான்கள் (पश्यन्त:) கண்டு அனுபவிப்பவர்களாய் (परमाह्लाद लहरीम्) அலை அலையாக வரும் அளவு கடந்த ஆனந்தத்தை (दधति) அடைகிறார்கள்.
भवानि त्वं दासे मयि वितर दृष्टिं सकरुणां
इति स्तोतुं वाञ्छन् कथयति भवानि त्वमिति य: /
तदैव त्वं तस्मै दिशसि निजसायुज्य-पदवीं
मुकुन्द-ब्रम्हेन्द्र स्फुट मकुट नीराजितपदाम् // [२२]
(भवानि) பவன் எனப் பெயர் பெற்ற பரமசிவனுடைய பத்தினியே! (त्वं) நீ (दासे मयि) அடிமையாகிய என்னிடத்தில் (सकरुणाम्) கருணையுடன் கூடின (दृष्टिं) பார்வையை (वितर) செலுத்தி அருள்வாயாக (इति) என்று (य: ) எவனாவது ஒருவன் (स्तोतुम्) துதி செய்ய (वाञ्छन्) விரும்பி (भवानित्वं इति) “பவானி நீ” என்ற இரண்டு வார்த்தைகள (कथयति) சொன்னால் ( तदैव) அப்போதே (त्वं) நீ (तस्मै) அவனுக்கு (मुकुन्द-ब्रम्हेन्द्र स्फुट मकुट नीराजितपदाम्) விஷ்ணு, பிரம்மா, இந்திரன், ஆகியவர்களின் கிரீட ஒளியால் நீராஜனம் செய்யப் பெற்ற திருவடிகளையுடைய (निजसायुज्य-पदवीं) உனது ஸாயுஜ்ய பதவியை (दिशसि) அளிக்கிறாய்.
त्वया हृत्वा वामं वपु-रपरितृप्तॆन मनसा
शरीरार्धं शम्भो-रपरमपि शङ्के हृतमभूत् /
यदेतत् त्वद्रूपं सकलमरुणाभं त्रिनयनं
कुचाभ्यामानम्रं कुटिल-शशिचूडाल-मकुटम् // [२३]
(यत्) எக்காரணத்தால் (एतत्) என்னுடைய இருதயத்தில் பிரகாசிக்கும் இந்த (त्वद्रूपं) உன்னுடைய ரூபம் (सकलमरुणाभम्) முழுவதும் சிவப்பாம காந்தியுடனும் (त्रिनयनम्) மூன்று கண்களுடனும் (कुचभ्याम्) இரண்டு ஸ்தனங்களால் (आनम्रम्) சற்று வளைந்தும் (कुटिल-शशिचूडाल-मकुटम्) பிறைச் சந்திரனை சூடிய மகுடத்துடனும் விளங்குகிறதோ, அதனால், (श्म्भो:) சம்புவினுடைய (वामम् वपु:) சரீரத்தின் இடது பாகம் (त्वया) உன்னால் (हृत्वा) எடுத்துகொள்ளப்பட்ட பின்பும் (अपरि तृप्तेन) முழு த்ருப்தியில்லாத (मनसा) மனதால் (अपरम् शरीरार्धं अपि) சரீரத்தின் மற்றொரு பாதியும் (हृतम् अभूत्) கவர்ந்து கொள்ளப்பட்டதென்று (शङ्के) சந்தேகம் அடைகிறேன்.
जगत्सूते धाता हरिरवति रुद्र: क्षपयते
तिरस्कुर्व-न्नेतत् स्वमपि वपु-रीश-स्तिरयति /
सदा पूर्व: सर्वं तदिद मनुगृह्णाति च शिव-
स्तवाज्ञा मलम्ब्य क्षणचलितयो र्भ्रूलतिकयो: // [२४]
(धाता) பிரம்மா (जगत्) உலகத்தை (सूते) சிருஷ்டிக்கிறார். (हरि:) விஷ்ணு (अवति) ரக்ஷிக்கிறார் (रुद्र:) ருத்திரன் (क्षपयते) அழிக்கிறார், (ईश) மகேசுவரன் (एतत्) இம் மூவரையும் (तिरस्कुर्वन्) தன்னிடல் லயுக்கும் படி செய்து (स्वं) தம்முடைய (वपु: अपि) சரீரத்தையும் (तिरयति) மறையும்படி செய்கிறார். (सदा पूर्व: शिव:) “ஸதா” என்ற அடைமொழியை முன் கொண்ட சிவன் அதாவது ஸதாசிவன் (सर्वं तत् इदम्) அப்பிடி பட்ட இவர்கள் எல்லொரையும் (तव) உன்னுடைய (क्षणचलितयो) நொடி நேர அசைப்பினால் தெரிவிக்கப்பட்ட (र्भ्रूलतिकयो:) புருவக் கொடிகளின் (आज्ञाम्) அட்டாளையை (आलम्ब्य) அனுசரித்து (अनुगृण्णाति) அனுக்கிறஹம் செய்கிறார்.
त्रयाणां देवानां त्रिगुण-जनितानां तव शिवे
भवेत् पूजा पूजा तव चरणयो-र्या विरचिता /
तथा हि त्वत्पादोद्वहन-मणिपीठस्य निकटे
स्थिता ह्येते-शश्वन्मुकुलित करोत्तंस-मकुटा: // [२५]
(शिवे) சிவபத்தினியே ! (तव) உன்னுடைய (चरणयो) திருவடிகளில் (या) எந்த (पूजा) பூஜை (विरचिता) செய்யப்படுகிறதோ – அது (तव) உன்னுடைய (त्रिगुण-जनितानां) முக்குணங்களை ஆநுசரித்து தோன்றிய (त्रयाणां देवानां) மும்மூர்த்திகளிக்கும் (पूजा) பூஜையாக (भवेत्) ஆகும். (तथा हि) அது பொருத்தமே. (येते) இவர்கள் (त्वत्पादोद्वहन-मणिपीठस्य) உன்னுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்தினப் பலகையின் (निकटे) சமீபத்தில் (शश्वत्) எப்போதும் (न्मुकुलित करोत्तंस-मकुटा:) குவிந்த கைகளை கிரீடத்தில் வைத்துக்கொண்டு (स्थिता हि) நிற்கின்றார்கள் அன்றோ?
विरिञ्चि: पञ्चत्वं व्रजति हरिराप्नोति विरतिं
विनाशं कीनाशो भजति धनदो याति निधनम् /
वितन्द्री माहेन्द्री-विततिरपि संमीलित-दृशा
महासंहारेऽस्मिन् विहरति सति त्वत्पति रसौ // [२६]
(विरिञ्चि:) பிரம்மா (पञ्चत्वं) அழிவை (व्रजति) அடைகிறார். (हरि:) விஷ்ணு (विरतिम्) முடிவை (आप्नोति) அடைகிறார். (कीनाश) யமன் (विनाशम्) நாசத்தை (भजति) அடைகிறான் (धनद:) குபேரன் (निधनं) மரணத்தை (याति) அடைகிறான் (माहेन्द्री-विततिरपि) ஒருவர்ப்பின் ஒருவராக வரும் இந்திரர்களின் கூட்டாமும் (संमीलित-दृशा) கண்ணை மூடி (वितन्द्री) பெருந்தூக்கத்தில் ஆழ்கிறது (अस्मिन्) அப்படிப்பட்ட (महासंहारे) மஹாபிரளயக்காலத்தில் (सति) பதிவிரதையான தாயெ! (असौ) இந்த (त्वत्पति ) உனது பதியான ஸதாசிவன் (विहरति) உன்னுடன் விளையாடுகிறார்.
जपो जल्प: शिल्पं सकलमपि मुद्राविरचना
गति: प्रादक्षिण्य-क्रमण-मशनाद्या हुति-विधि: /
प्रणाम: संवेश: सुखमखिल-मात्मार्पण-दृशा
सपर्या पर्याय-स्तव भवतु यन्मे विलसितम् // [२७]
(आत्मार्पणदृशा) ஆத்மஸமர்ப்பண பாவனையால் (जल्प:) வெறும் பேச்சு (जप:) ஜபமாகவும் (सकलम् शिल्पं अपि) கைத்தொழில் அனைத்தும் (मुद्राविरचना) முத்திரைகளின் விளக்கமாகவும் (गति:) நடை (प्रादक्षिण्य-क्रमणं) பிரதக்ஷிணம் செய்வதாகவும் (अशनादि) உண்டி முதலியன (आहुति विधि) ஹொமமாகவும் (संवेश:) படுத்துகொள்ளுதல் (प्रणाम:) நமஸ்காரமாகவும் – இன்னும் (सुखं) சுகமாக முயற்சியின்றி (मे) எனது (यत् विलसितम्) செயல் எது உண்டோ (अखिलमपि) அது எல்லாம் (तव) உன்னுடைய (सपर्या पर्याय) பூஜை முறையாகவும் (भवतु) ஆகட்டும்.
सुधामप्यास्वाद्य प्रति-भय-जरमृत्यु-हरिणीं
विपद्यन्ते विश्वे विधि-शतमखाद्या दिविषद: /
करालं यत् क्ष्वेलं कबलितवत: कालकलना
न शम्भोस्तन्मूलं तव जननि ताटङ्क महिमा // [२८]
(प्रति-भय-जरमृत्यु-हरिणीं) பயங்கரமான மூப்பு, மரணங்களை விலக்குகிற (सुधाम्) அமிருதத்தை (आस्वाद्य अपि) சாப்பிட்டும் கூட (विधि-शतमखाद्या) பிரம்மா இந்திரன் முதலிய (विश्वे) எல்லா (दिविषद:) தேவர்களும் (विपद्यन्ते) – ப்ரளயக் காலத்தில் அழிவுறுகிறார்கள் (करालं) கொடிய (क्ष्वेलं) விஷத்தை (कबलितवत:) சாபிட்ட (शम्भो:) சிவனுக்கு (कालकलना) காலத்தின் முடிவி (न) இல்லை (यत्) என்றால் (तन्मूलम्) அதன் காரணம் (तव) உன்னுடைய (ताटङ्ग महिमा) காதில்லுள்ள தாடங்க மகிமை தான்.
किरीटं वैरिञ्चं परिहर पुर: कैटभभिद:
कठोरे कोठीरे स्कलसि जहि जंभारि-मकुटम् /
प्रणम्रेष्वेतेषु प्रसभ-मुपयातस्य भवनं
भवस्यभ्युत्थाने तव परिजनोक्ति-र्विजयते // [२९]
(पुर:) எதிரில் உள்ள (वैरिञ्चं) பிரம்மவினுடைய (किरीटम्) கிரீடத்தை (परिहर) விட்டு விலகி வாருங்கள் (कैटभभिद:) கைடபசுரனை கொன்ற விஷ்ணுவினுடைய (कठोरे) கடினமான (कोठीरे) கிரீடத்தில் (स्कलसि) இடரிக்கொள்ள போகிறீர்கள். (जंभारि) இந்திரனுடைய (मकुटम्) கிரீடத்தை (जहि) ஒதுக்கி விட்டு வாருங்கள்” என்று இவ்வாறாக- (येतेषु) பிரம்மா முதலியவற்கள் (प्रणम्रेषु) நமஸ்காரம் சேய்து கொண்டு இருக்கும் சமயத்தில் (भवनं) உனது இருப்பிடத்திற்க்கு (उपयातस्य) வந்துகொண்டிருக்கும் (भवस्य) பரமசிவனை நோக்கி (प्रसभम्) பரபரப்புடன் (अभ्युत्थाने) நீ எழுந்து எதிர்கொண்டு செல்லும்போது (तव) உன்னுடைய (परिजनौक्ति:) சேடிகள் சொல்லும் வார்த்தை (विजयते) சிறப்பாக ஒலிக்கிறது
स्वदेहोद्भूताभि-र्घृणिभि-रणिमाद्याभि-रभितो
निषेव्ये नित्ये त्वा महमिति सदा भावयति य: /
किमाश्चर्यं तस्य त्रिनयन-समृद्धिं तृणयतो
महासंवर्ताग्नि-र्विरचयति नीराजनविधिं // [३०]
(नित्ये) ஆதியந்தமற்ற பரம்பொருளே! (स्वदेहोद्भूताभि) உனது உடலினின்று தோன்றிய (घृणिभि) கிரணங்கள் போன்ற (अणिमाद्यभि) அணிமாசித்தி முதலிய தேவதைகளால் (अभित) சூழப்பட்டவளாக (निषेव्ये) சேவிக்கத்தக்கவளே ! (त्वां) உன்னை (अहमिति) தனது ஆத்மா என்று (य:) எவன் (सदा) எப்பொதும் (भावयति) சிந்திக்கின்றானோ (तस्य) அவனுக்கு (त्रिनयन समृद्धिम्) சிவ ஸாயுஜ்யச் செல்வத்தையும் (तृणयत: ) துரும்பென கருதும் அவனுக்கு (महासंवर्ताग्नि) ஊழித்தீயானது (नीराजनविधिं) மங்கள ஆரத்தி காட்டிப் பூஜிக்கும் முறையை (विरचयति) அனுஷ்டிக்கிறது (किं आश्चर्यं) இது ஆச்சரியமா?

Labels: Adi Shankaracharya, Divine Mother, Shlokas, Soundaryalahari, Soundaryalahiri

0 Comments:
Post a Comment
<< Home