Soundaryalahiri Script with Meaning Shlokas 11 - 20
चतुर्भि: श्रीकण्ठै: शिवयुवतिभि: पञ्चभिपि
प्रभिन्नाभि: शंभोर्नवभिरपि मूलप्रकृतिभि: /
चतुश्चत्वारिंशद्-वसुदल-कलाश्च्-त्रिवलय-
त्रिरेखभि: सार्धं तव शरणकोणा: परिणता: // [११]
(चतुर्भि:) நான்கு (श्रीकण्ठै:) சிவ சக்கரங்களாலும் (शम्भो: प्रभिन्नाभि:) சிவ சக்கரங்களிலிருந்து வேறான (पञ्चभि:) ஐந்து (शिवयुवतिभि:) சக்தி சக்கரங்களாலும் (नवपि) ஒன்பதாக உள்ளதும் (मूलप्रकृतिभि: अपि) பிரபஞ்சத்தின் மூலகாரணமான தத்துவங்களுடன் கூடியதுமான (तव) உன்னுடைய (शरणकोणा:) இருப்பிடமாகிய ஸ்ரீசக்கரத்தின் கோணங்கள் (वसुदल) எட்டு தளம் (कलाश्र) பதினாறு தளம் (त्रेवलय) மூன்று வட்டங்கள் (त्रिरेखाभि:) மூன்று கோடுகள் ஆகியவற்றுடன் (सार्धम्) கூடி (परिणता:) பரிணமிக்கும் (चतुश्चत्वारिंशद्) னார்ற்பத்து நான்காக உள்ளன.
त्वदीयं सौन्दर्यं तुहिनगिरिकन्ये तुलयितुं
कवीन्द्रा: कल्पन्ते कथमपि विरिञ्चि-प्रभृतय: /
यदालोकौत्सुक्या-दमरललना यान्ति मनसा
तपोभिर्दुष्प्रापामपि गिरिश-सायुज्य-पदवीम् // [१२]
(तुहिनगिरिकन्ये) பனிமலையரசன் பெண்ணே (कवीन्द्रा:) கவி சிரேஷ்டர்கள் (विरिञ्चि-प्रभृतय:) ஸரஸ்வதீ வல்லபரான பிரம்மா போன்றவர்க்கள்கூட (त्वदीयम्) உன்னுடைய (सौन्दर्यं) அழகுக்கு (तुलयितुम्) உவமை கூருவதற்க்கு (कथमपि) எப்படி ஏப்படியோ (कल्पन्ते) கற்பனை சேய்து பார்க்கிறார்கள் – அவர்களால் முடியவில்லை (यदालोकौत्सुक्या) அந்த அழகை அநுபவிக்க ஆசை கொண்டதால் (अमरललना) அழகிற் சிறந்த தேவஸ்த்ரீகளும் – பரம சிவனுடைய கண்ணைக்கொண்டு அதைக் காண விரும்பி – (तपोभि:) தவமுயற்சிகளால் (दुष्प्रापां अपि) அது அடைவதற்க்கு அரிதாயினும் (गिरिश-सायुज्य-पदवीम्) பரமசிவ ஸாயுஜ்ய பதவியை (मनसा) மானஸீகமாக (यान्ति) அடைகிறார்கள்.
नरं वर्षीयांसं नयनविरसं नर्मसु जडं
तवापांगालोके पतित-मनुधावन्ति शतश: /
गलद्वेणीबन्धा: कुचकलश-विस्त्रिस्त-सिचया
हटात् त्रुट्यत्काञ्यो विगलित-दुकूला युवतय: // [१३]
(तव) உன்னுடைய (अपांगालोके) கடைக்கண் பார்வையில் ( पतितं) விழுந்த (नरम्) மனிதனை (वर्षीयांसम्) அவன் வயது சென்றவனாயினும் (नयनविरसम्) கண்ணுக்கு பிடிக்காதவனாயினும் (नर्मसु) சிற்றின்ப விளையாட்டுகளில் (जडम्) மூடனாயினும் (युवतय:) யௌவனபெண்கள் (गलद्वेणीबन्धा:) கூந்தல் முடி கலைந்தவர்களாய் (कुचकलश-विस्त्रिस्त-सिचया) நகில்கள் மேலுள்ள ஆடைகள் நழுவியவர்களாய் (हटात् त्रुट्यत्काञ्यो) பரபரப்பால் ஒட்டியாணம் பூட்டு கழன்றவர்களாய் (विगलित-दुकूला) சேலைகள் நழுவியவர்களாய் (शतश:) நூற்றுக்கணக்கானவர்கள் (अनुधावन्ति:) பின்தொடருகிறார்கள்.
क्षितौ षट्पञ्चाशद्-द्विसमधिक-पञ्चाश-दुदके
हुतशे द्वाषष्टि-श्चतुरधिक-पञ्चाश-दनिले /
दिवि द्वि: षट् त्रिंशन् मनसि च चतु:षष्टिरिति ये
मयूखा-स्तेषा-मप्युपरि तव पादांबुज-युगम् // [१४]
(क्षितौ) பூமித்தத்துவமாகிய மூலாதாரத்தில் (षट्पञ्चाशद्) ஐம்பத்தியாறு (उदके) ஜலத்தத்துவமாகிய மணிபூரத்தில் (द्विसमधिक पञ्चाशद्) ஐம்பத்திரண்டு. (हुताशे) அக்கினிதத்துவமாகிய ஸ்வாதிஷ்டானத்தில் (द्वाषष्टि:) அறுபத்திரண்டு (अनिले) வாயுதத்துவமாகிய அனாஹதத்தில் (श्चतुरधिक-पञ्चाशद्) ஐம்பத்திநான்கு (दिवि) ஆகாசதத்துவமாகிய விசுத்தத்தில் (द्वि: षट् त्रिंशन्) எழுபத்திரண்டு (मनसि च) மனஸ் தத்துவமாகிய ஆக்ஞையிலொ (चतु:षष्टिरिति) அறுபத்தி நான்கு (इति) என்று (मयूखा:) கிரணங்கள் (ये) எவை உண்டோ (तेषाम् अपि) அவைகளுக்கு (उपरि) மேலாக (तव) உன்னுடைய (पादाम्बुजयुगम्) இரண்டு திருவடிகளும் விளங்குகின்றன.
शरज्ज्योत्स्ना शुद्धां शशियुत-जटाजूट-मकुटां
वर-त्रास-त्राण-स्फटिकघुटिका-पुस्तक-कराम् /
सकृन्न त्वा नत्वा कथमिव सतां सन्निदधते
मधु-क्षीर-द्राक्षा-मधुरिम-धुरीणा: फणितय: // [१५]
(शरज्ज्योत्स्ना शुद्धां) சரத்கால நிலவை போல் நிர்மல வடிவினளும் (शशियुत-जटाजूट-मकुटां ) சந்திரனுடன் கூடிய சடைமுடியும் கிரீடமும் உடையவளும் (वर) வரம் (त्रास-त्राण) அபயமுத்திரை (स्फटिकघुटिका) ஸ்படிக மாலை (पुस्तक) புஸ்தகம் ஆகியவற்றை (कराम्) கைய்யில் கொண்டவளுமான (त्वा) உன்னை (सकृत्) ஒரு முறை (नत्वा) நமஸ்கரித்து விட்டால் (सतां) அப்படிப் பட்ட நல்லவைகளுக்கு (मधु-क्षीर-द्राक्षा-मधुरिम-धुरीणा:) தேனும் பாலும், திராக்ஷையும் சேர்ந்தாற் போன்ற இனிய (फणितय:) சொற்றொடர்கள் (कथमिव ) எப்படித்தான் (न सन्निदधते) சித்திக்காமல் போகும்?
कवीन्द्राणां चेत: कमलवन-बालातप-रुचिं
भजन्ते ये सन्त: कतिचिदरुणामेव भवतीम् /
विरिञ्चि-प्रेयस्या-स्तरुणतर-श्रृङ्गार लहरी-
गभीराभि-र्वाग्भि: र्विदधति सतां रञ्जनममी // [१६]
(कवीन्द्राणां) கவியரசர்களுடைய (चेत: कमलवन-बालातप-रुचिं) சித்தமாகிய தாமரை வனத்திற்கு உதய சூரியன் போல பிரகாசிப்பவளும் (अरुणामेव) அதனால் அருணா என பெயர்பெற்றவளும் ஆகிய (भवतीम्) உன்னை (ये) எந்த (कतिचिद्) சில (सन्त:) புண்ணியவான்கள் (भजन्ते) பூஜிக்கிறார்களோ (अमी) அவர்கள் (विरिञ्चि-प्रेयस्या) பிரம்மபத்தினியான ஸரஸ்வதியின் (तरुणतर) செழிப்பு மிக்க (श्रृङ्गार लहरी) ச்ருங்கார ரஸத்தின் பிரவாகம் போன்ற (गभीराभि) கம்பீரமான (वाग्भि:) வாக்குகளால் (सतां) ஸாதிக்களுக்கு ( रञ्जनम्) மகிழ்ச்சியை (विदधति) அளிக்கிறார்கள்.
सवित्रीभि-र्वाचां चशि-मणि शिला-भङ्ग रुचिभि-
र्वशिन्यद्याभि-स्त्वां सह जननि संचिन्तयति य: /
स: कर्ता काव्यानां भवति महतां भङ्गिरुचिभि-
र्वचोभि-र्वाग्देवी-वदन-कमलामोद मधुरै: // [१७]
(जननि) தாயெ! (वाचाम्) வாக்கின் (सवित्रीभि:) பிரவர்த்தர்களும் (चशि-मणि शिला-भङ्ग रुचिभि) சந்திரகாந்தக் கல்லை பிளந்தால் தோன்றுவது போன்ற காந்தி உடையவர்களும் ஆகிய (र्वशिन्यद्याभि सह) வசினீ முதலிய வாக்தேவதைகளுடன் கூடியிருப்பவளாக (त्वाम्) உன்னை (य:) எவன் (संचिन्तयति) சிந்திக்கிரானோ (स:) அவன் (महताम्) மகான்களுடைய (भङ्गिरुचिभि) காவியங்களை போல் பொரகாசிப்பவனும் (र्वाग्देवी-वदन-कमलामोद मधुरै:) ஸரஸ்வதீ தேவியின் முககமலத்தின் பரிமளம் போல் மதுரமானதுமான (वचोभि:) வாக்குகளால் (काव्यानाम्) காவியங்களுக்கு (कर्त्ता) கர்த்தாவாக (भवति) ஆகிறான்.
तनुच्छायाभिस्ते तरुण-तरणि-श्रीसरणिभि-
र्दिवं सर्वा-मुर्वी-मरुणिमनि मग्नां स्मरति य: /
भवन्त्यस्य त्रस्य-द्वनहरिण-शालीन-नयना:
सहोर्वश्या वश्या: कति कति न गीर्वाण-गणिका: // [१८]
(तरुण-तरणि) உதய சூரியனது போன்ற (श्रीसरणिभि) அழகு வெள்ளத்துடன் கூடிய (ते) உனது (तनुच्छायाभि: ) தேககாந்தியின் கிரணங்களால் (सर्वाम्) எல்லாம் (दिवम्) தேவலோகத்தையும் (ऊर्वीम्) பூலோகத்தையும் (अरुणिमणि) இளஞ்சிவப்பு வர்ணத்தில் (मग्नाम्) மூழ்கினவைகளாக (य:) எவன் (स्मरति) தியானம் செய்கிறானோ (अस्य) அவனுக்கு (त्रस्यत्) பயந்த (वनहरिण शालीन नयना:) காட்டுமான்களுடையது போல் அழகிய கண்களுடன் கூடிய (गीर्वाण-गणिका:) அப்ஸரஸ்த்ரீகள் (ऊर्वश्या सह) ஊர்வசியுள்பட (कति कति) எத்தனை எத்தனை பேர்கள் தான் (वश्या) வசப்பட்டவர்களாக (न भवन्ति) ஆக மாட்டார்கள்?
मुखं बिन्दुं कृत्वा कुचयुगमध-स्तस्य तदधो
हरार्धं ध्यायेद्यो हरमहिषि ते मन्मथकलाम् /
स सद्य: संक्षोभं नयति वनिता इत्यतिलघु
त्रिलोकीमप्याशु भ्रमयति रवीन्दु-स्तनयुगाम् // [१९]
(हरमहिषि) பரமசிவனின் பட்டமஹிஷியெ! (बिन्दुं) ஸ்ரீசக்கிர மத்தியிலுள்ள பிந்துவை (मुखम्) காமகலா ரூபிணியான உனது முகமாக (कृत्वा) த்யானம் செய்து கொண்டு (तस्य अत:) அதற்க்கு கீழெ (कुचयुगम्) இரண்டு ஸ்தனங்களையும் (तदध:) அதற்க்கும் கீழே (हरार्धं) சிவனுடைய பாதி வடிவான யோனியையும் தியானம் செய்துக் கொண்டு (ते) உன்னுடைய (मन्मथकलाम्) காம கலையாகிய ‘க்லீம்’ பீஜத்தை (य:) எவன் (ध्यायेत्) அவ்வங்கங்களில் தியானம் செய்கின்றானோ (स:) அவன் (सद्य:) உடனே (वनिता) காம சக்திகளை (संक्षोभं नयति) வஸப்படும்படி செய்கிறான் (इति) என்பது (अतिलघु) மிகவும் எளிது. (रवीन्दु-स्तनयुगाम्) சூரிய சந்திரர்களையே ஸ்தம்னங்களாகக் கொண்டுள்ள ( त्रिलोकीम् अपि ) முவ்வுலக வடிவமான மடந்தையையும் கூட (आशु) விரைவில் (भ्रमयति) மயங்கச் செய்வான்.
किरन्ती-मङ्गेभ्य: किरण-निकुरुम्बमृतरसं
हृदि त्वा माधत्ते हिमकरशिला-मूर्तिमिव य: /
स सर्पाणां दर्पं शमयति शकुन्तधिप इव
ज्वरप्लुष्टान् दृष्ट्या सुखयति सुधाधारसिरया // [२०]
(अङ्गेभ्य:) எல்லா அவயவங்களிலிருந்தும் (किरण-निकुरुम्बमृतरसं) கிரண சமூக வடிவில் அமிருத ரஸத்தை (किरन्तीम्) பெருக்கும் (हिमकरशिला-मूर्तिमिव य:) சந்திரகாந்தச் சிலையான மூர்த்தி போன்ற (त्वाम्) உன்னை (य:) எவன் (हृदि) உள்ளத்தில் (आधत्ते) நிலை நிருத்தித் தியானம் செய்கின்றானோ (स:) அவன் (शकुन्तधिप इव) பக்ஷிராஜனாகிய கருடனை போல் (सर्पाणाम्) பாம்புகளின் (दर्पं) கொழுப்பை (शमयति) அடக்குகிறான். (सुधाधारसिरया) அமிருத நாடியோடு கூடியிருக்கும் (दृष्ट्या) பார்வையால் (ज्वरप्लुष्टान्) ஜ்வரத்தால் பீடிக்கப்பட்டவர்களை (सुखयति) பீடை நீங்கி சுகமடையச் செய்கிறாள்.

Labels: Adi Shankaracharya, Divine Mother, Shlokas, Soundaryalahari, Soundaryalahiri

0 Comments:
Post a Comment
<< Home